ரொம்ப நாளா ஒரு தொழில்நுட்ப வலைப்பதிவு ஆரம்பிக்கணும் நினைத்த எனது நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.... இந்த வலைப்பதிவு பயணம் சிறக்க உங்கள் வாழ்த்துக்களும் , வழிகாட்டுதல்களும் , பலமும் வேண்டும்.....
பயணம் பற்றி பேசுனதால இந்த பதிவுல சில தனியார் சொகுசு பேருந்துகளின் (Private Bus Operators ) சொந்த வலைதள முகவரியை தருகிறேன்....
http://kpntravels.in - கே.பி.என் ட்ராவல்ஸ் - K.P.N Travels
http://www.sharmatransports.com - சர்மா ட்ரான்ஸ்போர்ட்ஸ் - Sharma Transports
http://www.srmtransports.in - எஸ்.ஆர்.எம் ட்ரான்ஸ்போர்ட்ஸ் - SRM Transports
http://www.rathimeena.co.in - ரதிமீனா ட்ராவல்ஸ் - Rathimeena Travels
http://www.parveentravels.com - பர்வீன் ட்ராவல்ஸ் - Parveen Travels
http://www.abtxtravels.com - ஏ.பி.டி ட்ராவல்ஸ் - A.B.T Travels
http://www.spktravels.com - எஸ்.பி.கே ட்ராவல்ஸ் - S.P.K Travels
http://www.sreekaleswaritravels.com - ஸ்ரீ காளீஸ்வரி ட்ராவல்ஸ் - Sree Kaleeswari Travels
http://www.renganathan.in - ஸ்ரீ ரெங்கநாதன் ட்ராவல்ஸ் - Sri Renganathan Travels
http://www.cityexpresstravels.com - சிட்டி எக்ஸ்பிரஸ் ட்ராவல்ஸ் - City Express Travels
http://www.vaigaitravels.com - வைகை ட்ராவல்ஸ் - Vaigai Travels
http://www.universaltravels.in - யுனிவெர்சல் ட்ராவல்ஸ் - Universal Travels
மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற சொந்த இணையதள சேவை இல்லாத பேருந்துகளின் இணைய முன்பதிவு செய்வதற்கு கீழே உள்ள இணைய தளங்கள் நமக்கு உதவும்
http://www.redbus.in
http://www.ticketgoose.com
http://travels.ticketkaran.in
http://www.ticketvala.in
http://www.customerneedz.com
http://www.ticketgoose.com
அடிக்கடி நீண்ட தூர பேருந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று நம்புகிறேன்....
இதை தவிர வேறு இணையதள முகவரிகள் இருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.... மற்ற நண்பர்களுக்கும் அது உதவும்....
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Vote போடவும்..... பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் போடவும்...
நன்றி!!!
உங்கள்,
சைபர் சரவணன்